துயர் பகிர்வு

சிவலை நவரத்தினம் (இரத்தினம்)

தோற்றம் : 1955-09-04

மறைவு : 2020-02-21


  • மரண அறிவித்தல்

கைதடி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவலை நவரத்தினம் நேற்று (21.02.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் மீனாட்சியம்மாவின் (கிளி) அன்புக்கணவரும் காலஞ்சென்ற சிவலை மற்றும் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர் களான மாதன் நாகி தம்பதிகளின் மருமகனும்  பிரதீபன், பிரபா, துஸ்யந்தினி, திலீபன், அனித்தா, ஜீவிதா ஆகியோரின் அன்புத்தந் தையாரும் சிந்துஷா, நாதன், ஆதவன், சதீஸன், கபில்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் புகனேஸ்வரி, குணசேகரம், தங்கராசா, ஈஸ்வரி, தம்பிராசா, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் மற்றும் சுமதி, சசிகரன், ரமேஸ்வரி, ஆகியோரின் அன்புச்சகோதரனும் காலஞ்சென்ற தங்கராசா மற்றும் வசந்தா, லலிதா, இந்திரபாலன், வவா, உதயகுமார், வதனா ஆகி யோரின் மைத்துனரும் அபிசானி, பிரனுயா, அயுசன், லீடியன், யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.02.2020) திங்கட் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10.30 மணியளவில் கைதடி ஊரியான் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-குடும்பத்தினர்.