துயர் பகிர்வு

குமாரசாமி நவரட்ணராசா (நகுலர்)

தோற்றம் : 1946-11-15

மறைவு : 2020-02-24


  • மரண அறிவித்தல்
 யாழ் கச்சேரியடியை பிறப்பிடமாகவும், நவாலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நவரட்ணராசா (நகுலர்) நேற்று (24.02.2020) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி - இராசம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான இராமு - இராசம்மா தம்பதிகளின் மருமக னும் காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், ஜெயராசா மற்றும் துரைசிங்கம் (பிரான்ஸ்), இராஜேஸ்வரி (பிரான்ஸ்), புஸ்பராசா (டென்மாரக்), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் (பிரான்ஸ்) மற்றும் யோகராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மாவதியின் அன்புக் கணவரும், வனிதா (ஆசிரியர்), சுயதா (லண்டன்), இரத்தினராசா (றாச் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், குகேந்திரன், நிர்மலதாஸ் (லண்டன்), கோமதி (லண்டன்) ஆகி யோரின் அன்பு மாமனாரும் யஸ்வினி, வினுசாந், சஜிவர்ணா, கபிநயா ஆகி யோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை நடைபெற்று முற்பகல் 10 மணியளவில் தகனக்கிரியைக்காக ஆரியம்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
களையோடை அம்மன் வீதி, நவாலி தெற்கு, மானிப்பாய். 
 
 
 
Attachments area