துயர் பகிர்வு

Dr. பொன்னுத்துரை சிவபாலன்

தோற்றம் : 1939-11-19

மறைவு : 2020-02-25


  • மரண அறிவித்தல்
நீர்வேலியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. பொன்னுத்துரை சிவபாலன் கடந்த (25.02.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கமலாவதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நர்சிகா பாலேந்திரா, தில்சிகா கிருபாகரன், கிருசிகா சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், வாஷ்னா, ரெல்வின், அகீவ், திமேகா, கிஸ்ரன், கிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சிவனேசன், சிவேந்திரன் மற்றும் சிவதாசன், காலஞ்சென்ற சிவராணி மற்றும் சிவாநந்தன், சிவசுப்பிரமணியம், தியாகி பொன். சிவகுமார், காலஞ் சென்ற சிவகுமாரன் மற்றும் சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரு மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
 தகவல்:- குடும்பத்தினர்.