துயர் பகிர்வு

பொன்னையா இராசதுரை (முன்னாள் இ.போ.ச நடத்துனர்)

தோற்றம் : 1938-01-25

மறைவு : 2020-02-27


  • மரண அறிவித்தல்
 

ஏழாலை மத்தி ஏழாலையை பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசதுரை   நேற்று (27.02.2020) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா - மீனாட்சி தம்பதிகளின் ஏக புதல்வனும் இராசமணியின் (மணிஅக்கா) அன்புக்கணவரும் உதயகுமார் (டென்மார்க்), காலஞ்சென்ற  சிவகுமார்,  செல்வகுமார் (யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரும் 36 ஆவது தேசிய படையணியின் நிர்வாக அதிகாரியும்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சுகந்தினி (டென்மார்க்), தக்சாயினி (காலசார உத்தியோகத்தர் -பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் மாமனாரும் ஓவியா, நவீனா, தேனுஜா, ஆராதனன், ஆருக்சா, அக்ஷரா ஆகியோரின் பேரனும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 28.02.2020 பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஏழாலை உசத்தியோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்;பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இ.செல்வகுமார் (மகன்)
071 856 1117, 021 221 3834