துயர் பகிர்வு

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

தோற்றம் : 1927-03-16

மறைவு : 2020-03-05


  • மரண அறிவித்தல்

190,நுணாவில் மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் நேற்று (05.03.2020) வியாழக் கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்;களான பொன்னுச்சாமி, சண்முகநாதன், நாகேஸ்வரி, வெற்றிவேலு, அரியரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்ற மங்களேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், மற்றும் குகேந்திரன்,  விக்கினேஸ்வரன்,  குணேஸ்வரி (ஈசு) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

மட்டுவில் தெற்கு
சாவகச்சேரி.

தகவல் :  அ.சிவகாந்தி - 077 821 2450
          ஈசு - 001-4168335295