துயர் பகிர்வு

செல்லத்துரை கோமளம்

தோற்றம் : 1940-10-07

மறைவு : 2020-03-05


  • மரண அறிவித்தல்

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும்  கொண்ட செல்லத்துரை கோமளம் கடந்த (05.03.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற செல்லத்துரை (ஆசிரியர்)யின் அன்பு மனைவியும் திருக்குமாரின் (அவுஸ்திரேலியா) பாசமிகு சித்தியும் காலஞ் சென்றவர்களான கமலம், திருநாவுக்கரசு, மாசிலாமணி மற்றும் விமலநாயகி தனபாலசிங்கம் (அவுஸ்திரேலியா), நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோ தரியும் சந்திரகாந்தி, சந்திரனிவாசன், சந்திரமாதேவி, சந்திரகுமார், தர்சினி, யோகினி, கஜந்தினி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும் சத்தியசீலன், சாந்தீபன், சுரேந்திரன், மயூரன், குருபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அவரின் வசிப்பிடமான சுதுமலை வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
கண்ணிதோட்டம்,
சுதுமலை வடக்கு, சுதுமலை.
தகவல்
குடும்பத்தினர்.
தொலைபேசி இல:- 021 225 5369