துயர் பகிர்வு

அப்புத்துரை கிருஸ்ணமூா்த்தி

தோற்றம் : 1965-02-17

மறைவு : 2020-03-05


  • மரண அறிவித்தல்

சங்கானை ஆஸ்பத்திாிவீதியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் LUZERN ஐ வசிப்பிடமாக வும் கொண்ட அப்புத்துரை கிருஸ்ணமூா்த்தி 05.03.2020 வியாழக்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான அப்புத்துரை -– மீனாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராசா மற்றும் பூமலா்  (நெதா்லாண்ட்) ஆகியோாின் அன்பு மருமகனும், சுதாதினியின் அன்புக் கணவரும்,  கீா்த்திகா (சுவிஸ்), கரணியா (சுவிஸ்), கா்சனா (சுவிஸ்), தா்சன் (சுவிஸ்)   ஆகியோாின்  அன்புத் தந்தையும், புஸ்பவல்லி, மாருதப்புரவல்லி, காலஞ்சென்றவா்களான தெய்வேந்திரம், சாவித்திாி மற்றும் பானுமதி, பாலசிங்கம் (லண்டன்) ஆகியோாின் அன்புச் சகோதரரும், சுமதி (சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் சுகந்தினி (சுவிஸ்), சுகா்னா (நெதா்லாண்ட்), சுதா்சினி (சுவிஸ்) ஆகியோாின் மைத்துனரும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் நாளை (09.03.2020) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிாியைக்காக விளாவெளி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 
தகவல்:  
குடும்பத்தினா்.
 
ஆஸ்பத்திரி வீதி
சங்கானை.
 

தொடா்பு: குமரன் -      –   077 443 4969
                     நடராசா     –   077 615 4699