துயர் பகிர்வு

திருநாவுக்கரசு மங்கையர்க்கரசி

தோற்றம் : 0001-01-01

மறைவு : 0020-03-31


  • மரண அறிவித்தல்

குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மங்கை யர்க்கரசி கடந்த 03.03.2020 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான           பொன்னம்பலம் - தில்லைமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான தம்பிராசா - வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக் கரசின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான இராசரத்தினம், இராசசேகரம் மற்றும் புஸ்பராணி, தனலட்சுமி,இராசகுலசேகரன்,காலஞ்    சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தங்கரத்தினம் மற்றும் சந்தான லட்சுமி, காலஞ்சென்ற யோகராசா மற்றும்   சாரதாதேவி, தவமணி, சரோஜினிதேவி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.03.2020 வியாழக்கிழமை பிறல்பகல் 12 - 2.30 மணிவரை HENDON GREMATORIUM, HOLDERS HILL ROAD, MILL.HILL LONDON NW7 INB இல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.03.2020 வியாழக்கிழமை பிற்;பகல் 12 - 2.30 மணிவரை ர்நுNனுழுN புசுநுஆயுவுழுசுஐருஆஇ ர்ழுடுனுநுசுளு ர்ஐடுடு சுழுயுனுஇ ஆஐடுடு.ர்ஐடுடு டுழுNனுழுN Nறு7 ஐNடீ இல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சகோதரி - இ.தனலட்சுமி (ராசு)

51{2, சேச் லேன்,
உடுவில்.