துயர் பகிர்வு

பரமசாமி யோகீஸ்வரன்

தோற்றம் : 1933-10-08

மறைவு : 2020-03-06


  • மரண அறிவித்தல்

தையிட்டி முருத்தனையைப்  பிறப்பிடமாகவும் கூத்தஞ்சீமா, அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி யோகீஸ்வரன் 06.03.2020 வெள்ளிக்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான பரமசாமி –   இலச்சுமியம்மா தம்பதியாின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான செல்லையா – இளையபிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராஜேஸ்வாி மற்றும் தா்மலிங்கம் ஆகியோாின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவா்களான கனகமணி, குமாரசாமி ஆகியோாின் மைத்துனரும், மைதிலி, வாசுகி, கபிலை ஆகியோாின் பாசமிகு தந்தையும், பராபரன், மதனகுமாா், சிவராசா ஆகியோாின் மாமனும், கஜன், கஜனி, ஹாிணி, ஹாிஷ்மா, பவீதன் ஆகியோாின் பாட்டனாரும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் நாளை (10.03.2020) செவ்வாய்க்கிழமை  காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  அளவெட்டி வடக்கு  வீரசைவ இடு காட்டுக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 
தகவல்:  
பராபரன்  மைதிலி, மதனகுமாா்  வாசுகி,
 சிவராசா  கபிலை.
 
கூத்தஞ்சீமா,
அளவெட்டி வடக்கு
077 519 1326