துயர் பகிர்வு

சின்னத்தம்பி செல்லத்துரை (J.P) (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் மலேரியா தடுப்பு இயக்கம்)

தோற்றம் : 1000-01-01

மறைவு : 2020-03-13


  • மரண அறிவித்தல்
தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை 13.03.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சீவரத்தினம் தம்பதியரின்  அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - இராசமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,  காலஞ் சென்ற தவமணியின்  (உப அதிபர் - தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை) அன்புக் கணவரும், மோகன்ராஜ், உஷாராணி, சோதிராஜ், யசோராணி, நிமலராணி ஆகியோரின் அன்புத்                தந்தையும், சிவந்தி, காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் ஜெயகலா, சிவராமேஸ்வரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனும், நிவேத்தா, தர்சன், அபிராமி, தரன், ரிஷி, கேசிகன், யசிகன், அரசன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,  காலஞ்சென்றவர்களான  செல்வரத்தினம், செல்வநாயகி, மகேந்திரன் மற்றும் சுந்தரலிங்கம், செல்வநாயகம்,  (செல்வம்ஸ் பற்றி  - உரிமையாளர்), செல்வராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.03.2020) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தாவடி தெற்கு,
கொக்குவில். 
 
தகவல்:
குடும்பத்தினர்.
077 056 5512
077 922 6718
075 047 0097