துயர் பகிர்வு

இராசையா சிவபாலசிங்கம்

தோற்றம் : 1000-01-01

மறைவு : 2020-03-14


  • மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட இராசையா சிவபாலசிங்கம் 14.03.2020 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா - கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தட்சணா மூர்த்தி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ததீஸ்வரன், தரணீஸ்வரன், கஜானி, ரமேஸ், வதனி ஆகியோரின் அன்புத் தந்தையும், சோபிகா, மலர்விழி, ஜீவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், கந்தையா, பரஞ்சோதி, லீலாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும், யாதவன், ஆதன்யா, கிருஸ்வினி, ஜெனித்தா, கோமிகா, கார்மிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.  
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.03.2020) திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: தரணீஸ்வரன்
(லவன் - மகன்)
077 421 5800