துயர் பகிர்வு

ஆறுமுகம் சொக்கலிங்கம்

தோற்றம் : 1934-10-19

மறைவு : 2020-03-15


  • மரண அறிவித்தல்

வேலணை 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கந்தையா - நாகமுத்து தம்பதிகளின் ஆசை மருமகனும், சின்னத்தங்கத்தின் அன்புக் கணவரும், யோகாம்பிகை, தவமலர், லோகேஸ்வரி, விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன் மற்றும் ரட்ணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசரெத்தினம், காலஞ்சென்ற அரசரத்தினம் மற்றும் சண்முகராசா, சிவகுமார், சத்தியபாமா சிவதாஸ் விசயன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிநயன் அர்ச்சனா, துஷ்யந்தன், னுச.துஷ்யந்தி, துசாந்தன் தர்சிகன், தாரணி, தனுசியன், ஜிந்துசன், வேணுயா, சிவானுயன், சிவஜன், சிவகஜன், சிவகஜானா, வியாசன், விதுனன், வைஷ்ணவன், சிந்துஜன், நிரோஜன், வினோஜன், சாருஜன், நந்தினி, நகுலன், மேகலா, யுனிற்றா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும், டிசாந், கேசவி, ஆர்ஜன், ஆதேஷ், அஸ்மிதா, அஸ்வின், திரித்தீப் ஆகியோரின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கணேசன், பத்மநாதன் மற்றும் நித்திய லட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், பசுபதி, நாகேசு, மாணிக்கம் மற்றும் கணபதி வள்ளியம்மை, பார்வதி, நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.03.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுருவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
076 131 1784, 077 341 3086