துயர் பகிர்வு

துரைச்சாமி சையோகநாதன் (உரிமையாளர்- வில்வையடி நாகபூசணி அம்பாள் கச்சான் பிஸ்கட் தயாரிப்பாளர்)

தோற்றம் : 1950-01-08

மறைவு : 2020-04-26


  • மரண அறிவித்தல்

மண்டதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 76{5, ஈச்ச மோட்டை வீதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் நேற்று (26.04.2020) காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்காளன துரைச்சாமி சீதேவிப்பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தவமணி தம்பதியரின் மருமகனும், மங்கையகரசியின் அன்புக் கணவரும், பிரதீபராஜ் (லண்டன்), பிரஷிதா ஆகிகோரின் அன்புத் தந்தையும், குகப்பிரியா (லண்டன்), கஜமுகன் ஆகியோரின் மாமனாரும், அனகா (லண்டன்), சுவஸ்திகன், தணிகன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் சந்திரபாலன் (பிரான்ஸ்), சிவ லோகராஜா (அப்பி-கனடா) ஆகியோரின் சகோதரனும், நாகராஜா, காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் மகேஸ்வரிலீலா (இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.04.2020) திங்கட் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக துண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.