துயர் பகிர்வு

திருமதி சாந்தகுமாரன் கலாஜோதி

தோற்றம் : 1958-06-19

மறைவு : 2020-05-03


  • மரண அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்த வருமாகிய திருமதி சாந்தகுமாரன் கலாஜோதி கடந்த (03.05. 2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்-காமாட்சி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற செல்வராசா சாந்தகுமாரனின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்வராசா மணி தம்பதியரின் மருமகளும், கனடாவைச் சேர்ந்த நிசாந்திலன், நிசாந்திலா, நிவேர்தன், நிதர்சன், முகிர்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தீபிகா, ரமேஸ் குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ரோகித், தீரன் ஆகியோரது பேர்த்தியும், தவக்குமார், சிவசோதி, அருள்குமார், அன்புக்குமார், ஆனந்தகுமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும், காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சுப்பிரமணியம், சரஸ்வதி (கலா), தெட்சணா மூர்த்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள்
53, கேசாவில் வீதி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுகு;கு:
மகன்-நிசாந்திலன் - 6474028384 (கனடா)
சகோதரம் - அருள்குமார் - 0772516540 (யாழ்ப்பாணம்)
தேவகுமார் - 4168880633 (கனடா)