துயர் பகிர்வு

சிறீதரன் சரத்

தோற்றம் : 1988-07-12

மறைவு : 2020-05-09


  • மரண அறிவித்தல்

Germany Arnsberg இனை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட சிறீதரன் சரத் கடந்த (09.05.2020) காலமானார்.
அன்னார் சிறீதரன் (ராஜன்) சறோசினி தம்பதியரின் அன்பு புதல்வரும், சார்ள்ஸின் அன்புத் தம்பியும், சர்மினியின் அன்பு அண்ணனும், மாவின், யூஸ்ரினா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சீலா மேரியின் அன்பு சித்தப்பாவும், காலஞ்சென்றவர்களான மகேசன் தங்கம்மா, சரவணமுத்து நாகேஸ்வரி தம்பதியரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
ம.கதாதரன் (சித்தப்பா),
077 627 1534
சி.வாசுகி (மாமி)
சி.துசிஅந்தி (மாமி)
உடையார் வளவு,
சுன்னாகம்.
ஜேர்மனி:
ம.சிறீதரன்
004917687364931