துயர் பகிர்வு

நல்லதம்பி பொன்னுத்துரை

தோற்றம் : 1938-10-20

மறைவு : 2020-05-18


  • மரண அறிவித்தல்

உடுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னுத்துரை நேற்று (18.05.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-செல்லாச்சி தம்பதியரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற தவமணியின் அன்புக் கணவரும் பாலசுப்பிரமணியத்தின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சாந்தினி மற்றும் அம்பிகைவாகன், குமுதினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், தர்மகுமாரி (ஆசிரியை, யா/கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை), குணராசா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனா ரும், தினேஸ் (நோர்வே), பிரகாஸ், சுபேக்கா, தீபிகா (நோர்வே), பிரவிந், திவ்யன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.05.2020) செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
பொ.அம்பிகைவாகன் (மகன்)
குடும்பத்தினர்.
077 126 7672