துயர் பகிர்வு

பேரம்பலம் பொன்னுச்சாமி (PT Master) (பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியராகவும், இலங்கை விளையாட்டுத் துறையில் முன்னாள் அதிகாரி)

தோற்றம் : 1934-03-21

மறைவு : 2020-05-17


  • மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வதிவிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பொன்னுச்சாமி (துரைச் சாமி, PT Master) கடந்த (17.05.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதியரின் அன்பு மக னும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணம்மா தம்பதியரின் மருமகனும், தன லட்சுமியின் அன்புக் கணவரும், நந்தினி, ராகினி, சிவகுமார் (வரதாஸ் சில்க்ஸ், கனடா), ரஞ்சினி, நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தை யும், சண்முகராஜா, திருக்குமாரன், பூமகள், ஆனந்தராஜா, நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சுகோதரனும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி, ஸ்ரீநிவாசன், பேரின்பரதி, இராமச்சந்திரன் (சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், அம்பிகை நாயகி காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் காந்தா, சிவலிங்கம், விமலா, சுந்தர லிங்கம் ஆகியோரின் சகலனும், பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஜன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஷ்வினி ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (21.05.2020) வியாழக்கிழமை கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
திருக்குமாரன் (மருமகன்) 072 956 7536
ஆனந்தராஜா (மருமகன்) 021 221 9287

38/1, கொழும்புத்துறை வீதி,
சுண்டிக்குழி, யாழ்ப்பாணம்.