துயர் பகிர்வு

திருமதி மகேஸ்வரி வயிரவப்பிள்ளை

தோற்றம் : 1936-10-26

மறைவு : 2020-05-16


  • மரண அறிவித்தல்
 

தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் டென்மார்க், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி வயிரவப்பிள்ளை கடந்த (16.05.2020) சனிக்கிழமை லண்டன் (பிரித்தானியா) வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை (மயிலிட்டி கந்தையா) இளையபிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், வயிரவப்பிள்ளையின் அன்பு மனைவியும், ஜெய பவான்(U.K), ஜெசிந்தா (France), ஜெயசீலன் (U.K), ஜெயந்தன்(Denmark), ஜனனி (U.K) ஆகியோரின் அன்புத் தாயாரும்,  பிரசன்னா, பிரீத்தி, சாருஜன், பவிசன், கவிசன், கரீஸ், கரீத், விதூஸ், சனுஸ், யதின், நிவேக்கா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி (Denmark) ஆகியோரின் அன்பு சகோதரி யும், கௌரி, சந்திரகுமார், யுகதேவி (ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வஞாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியராணி, காலஞ்சென்ற வர்களான திருஞானசம்பந்தமூர்த்தி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனி யும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.05.2020) வியாழக்கிழமை லண்டனில் நடை பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்.
ஜெயபவான்(U.K):00447932402443
ஜெசிந்தா (France):0033148591198.(33668660745)
ஜெயசீலன் (U.K):00441923388086 (0044.75525724220)
ஜெயந்தன் (Denmark):004597251215.(0045.50163029)
ஜனனி (U.K):00442036696015.(00447450056060)