துயர் பகிர்வு

கதிரவேலு தெய்வேந்திரராஜா (ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் CRO)

தோற்றம் : 1957-02-28

மறைவு : 2020-05-31


  • மரண அறிவித்தல்

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், பன்னாலை, வவுனியா மற்றும் மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட க.தெய்வேந்திரராஜா நேற்று (31.05.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு பாக்கியம் தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் ஞான தேவி ஆகியோரின் மூத்த மருமகனும் நிர்மலாவின் அன்புக் கணவரும், கரோலினி, சயூரன் ஆகியோரின் அன்புத் தந்தை யும், சுகந்தரூபனின் பாசமிகு மாமனாரும், மகிஷனின் அன்புப் பேரனும், தவமணி, காலஞ்சென்ற சொர்ணமணி மற்றும் உருக்குமணி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் நடராசா, இராசகுமாரி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சியாமளா (பிரான்ஸ்), சவுந்தலா (பிரான்ஸ்), மாரிமுத்து (பிரான்ஸ்), வசந்தா (கனடா), திருக்குமரன் (கனடா) ஆகி யோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.06.2020) திங்கட் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்.
ஸ்ரேசன் வீதி, மல்லாகம்.
077 968 5293