துயர் பகிர்வு

பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை

தோற்றம் : 1944-06-13

மறைவு : 2020-06-02


  • மரண அறிவித்தல்

பலாலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தென்மூலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை கடந்த (02.06.2020) செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர் களான ஆச்சிப்பிள்ளை, செல்லம் மற்றும் தங்கம்மா, ராசம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு சகோதரியும் யோகராசா, முருகராசா, தேவராசா, ஜெயக்குமார் (லண்டன்), சுபாசினி (பிரான்ஸ்), சேனாதிராசா (லண்டன்), சுகந்தினிதேவி, மனோகராசா (லண்டன்), சுகந்தா தேவி (லண்டன்), தீலிப்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் சாந்தினி, யோக ராணி, காலஞ்சென்ற மனோரம்மா, ஜெயந்தா, தவராசா, மங்களமதி, கனகராசா, அனுரா, முருகேஸ்வரன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும் றஜிந்தன், நிறோஜா, நர்மதா, நிறைஞ்சினி, லக்சன், லக்சிகா, லபேசன், சுரேகா, டர்சிகா, அஜின், கிசாந்தன், கிருசாந்தன், லகீனா, பிரசாந், சஜீபன், சஜீதா, சதுஸ்கா, சபிதன், டசானா, சகானா, யக்ஷிகா, தேஷிகன், அஸ்வீன், வாகிஷா, வர்ஷா, பவிஷ் ஆகியோரின் செல்லப்பேர்த்தியும் தேனுஜாவின் பூட்டியு மாவார்.
  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.06.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று அவரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;:
குடும்பத்தினர்
சங்கானை வீதி,
அச்சுவேலி.
தொடர்புகளுக்கு:- 077 200 2426, 077 159 5314