துயர் பகிர்வு

சின்னத்தம்பி அன்னபூரணம்

தோற்றம் : 1936-02-13

மறைவு : 2020-06-08


  • மரண அறிவித்தல்

மாசார் பளையை பிறப்பிட மாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அன்ன பூரணம் நேற்று (08.06.20 20) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வர்களான  பொன்னையா - தெய்வானைப்பிள்ளை தம்ப திகளின் அன்பு மகளும் காலஞ் சென்றவர்களான ஏரம்பு தெய் வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தங்கராணியின் அன்புச் சகோதரியும் மவுலேஸ்வரி, குணரஞ்சிதம், குணறஞ்சன், குணறங்கன் ஆகியோரின் அன்புத் தாயாரும் சுப்பிரமணியம், பிரதாபராஜன், உதயாதேவி, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் சன்ஜீவன், சன்ஜியா, சஜிலா காலஞ்சென்ற சரண்யா, அச்சயா, ஆதீஸ், நிஜானன், சங்கவி, லதுர்ஜிகா ஆகி யோரின் அன்புப் பேர்;த்தியும் விகாஸ், உபாசனா, வாகீஷ், சோமியா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (09.06.2020) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்று  பூதவுடல் முடங்குதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்