துயர் பகிர்வு

திருமதி புவனேஸ்வரி (பூம்பதம்) இரத்தினசிங்கம்(S.R)

தோற்றம் : 1931-01-11

மறைவு : 2020-06-11


  • மரண அறிவித்தல்
 
பங்களா வீதி, மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், W.A.சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி- இரத்தினசிங்கம் கடந்த (11.06.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம்-கண்மணிப்பிள்ளை தம்பதி யரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லாச்சி தம்பதி யரின் ஆசை மருமகளும், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் (சுன்னாகம்) இரத்தின சிங்கத்தின்(S.R) பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற புஸ்பநாதன் மற்றும் வாசுகி (ஓய்வுபெற்ற இலிகிதர், தேசிய வீடமைப்பு திணைக்களம்-கொழும்பு), வதனி (அனுராதபுரம்), யோகநாதன் (நோர்வே), செந்தில்நாதன் (சுவிஸ்), வனஜா (கனடா), வரதா (அவுஸ்திரேலியா), வசிகலா (சுவிஸ்), ஜெகநாதன் (சுவிஸ்), இராஜகருணைநாதன் (சுவிஸ்), வாணிலேகா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வர்த்தகர் தம்பிஐயா, மகேஸ்வரி, செல்வராணி, பரமேஸ்வரி, இராமநாதன், சிதம்பரநாதன் மற்றும் ஞானேஸ்வரி, புஸ்பராணி, இரங்கநாதன் காலஞ்சென்ற பவளராணி மற்றும் சிவலிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவலோஜினி, தேவானந்தன் (ஓய்வுபெற்ற கணக்காளர், தேசிய வீடமைப்பு திணைக்களம்), நிஜாம், பாமினி, விமலேஸ்வரி, குருகுலசிங்கம், சிறிகரன், யோகராஜா, மணிமேகலா, றஜினி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலகுமார், விஜிதா, லாவண்யா, மிராஜ், சுரேன், மிதிலன், நிரோசா, நிவ்ரான், நிசாந், நிஸ்லா, நிவ்லா, இதிகாசன், யாசுதன், யெனுதிகா, றிஜிதா, றினோதா, றெமோநாத், ஆர்த்தி, ஆதித்தன், அசோக், சாம்பவி, ஜனார்த்தனன், துவாரகா, றிசாந்தன், ஜெஷாணி, ஜெஷின், றணோஸ், ஜெனிக்கா, கிஷோன், கவினாஸ், அவினாசினி ஆகியோரின் அருமை பேர்த்தியும், விசால், கிரிஷா, யாதவ், இல்காம், இமாத், அப்துல்லா, அர்ச்சுனா, ஆரான், சோண், சணயா, ஜெடன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.06.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பங்களா வீதி, மல்லாகத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11.30 மணியளவில் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

பங்களா வீதி,
மல்லாகம்.