துயர் பகிர்வு

திருமதி மகேந்திரராணி குமாரராஜன்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-06-14


  • மரண அறிவித்தல்

கருகம்பனை கீரிமலையைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் தற்போது இணுவிலில் வசித்தவருமாகிய திருமதி மகேந்திர ராணி குமாரராஜன் நேற்று (14.06.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் கீதாஞ்சலி (மலேசி யா), பக்தவற்சலன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் வைத்தி லிங்கம் (மலேசியா), உதயமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர், யாழ் மகாஜனாக் கல்லூரி), கதிர்காமவாசன் (ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனியும் மாலதி (மலேசியா), ஜனானந் (மலேசியா), ஜெகஜோதி (மலேசியா), உமையவேள் (மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் - யாழ். கச்சேரி),  தீர்த்தனா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமியா ரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.06.2020) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இணுவிலில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- உமையவேள் (மருமகன்)
மாரியப்புல வீதி, இணுவில்.
077 248 7780, 077 759 1486