துயர் பகிர்வு

திருமதி பூபதி செல்வத்துரை

தோற்றம் : 1933-09-15

மறைவு : 2020-06-15


  • மரண அறிவித்தல்
 
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூபதி செல்வத்துரை நேற்று (15.06.2020) திங்கட்கிழமை இறை வனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தா.செல்வத்துரை (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான வன்னிய சிங்கம்-நன்னிப்பிள்ளை தம்பதியரின் மகளும், காலஞ்சென்ற தாமோதரம் பிள்ளை, சின்னக்குட்டிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், வசந்தா (ஓய்வு நிலை ஆசிரியர்), சித்திரா (ஓய்வுநிலை ஆசிரியர்), பவானி (ஆசிரியர்- யா/ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாசாலை), நந்தினி (Analitical Chemist Boral Construction-அவுஸ்திரேலியா), லோகீஸ்வரன் (சிரேஸ்ட விரிவுரை யாளர், பௌதீகவிஞ்ஞானப் பிரிவுத் தலைவர், திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்லைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குமாரலிங்கம் (ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர் CEB), மகேந்திரன், முருகானந்தன் (Project Manager, Sydney Trains-அவுஸ்திரேலியா), கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற இரத்தினம்மா, செல்லம்மா மற்றும் சரஸ்வதி (ஓய்வு நிலை ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற சரஸ்வதி, கனகசுந்தரம், வன்னித்தம்பி, ஆறுமுகம், நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும், ஜனகன் (Senior Quantity Surveyor, Blue Ocean Group of Company, Colombo), இந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர், உடுவில் பிரதேச செயலகம்), கர்ணிகா (மின்சார சபை, சுன்னாகம்), அருண்முகன் (மாணவன், றுகுண பல்கலைக்கழகம்), ஹரினி (Faculty of Law, University of Macquarie, Australia), ரக்ஷயன் (Girraween Selective High School-அவுஸ்திரேலியா), லோஜினி (மாணவி, உடுவில் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.06.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு,
சுன்னாகம்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு,
சுன்னாகம்.
T.P: 021 221 3745