துயர் பகிர்வு

துரைச்சாமி பத்தர் அம்புஜம்

தோற்றம் : 1936-02-08

மறைவு : 2020-06-18


  • மரண அறிவித்தல்

306, K.K.S வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி துரைச்சாமி பத்தர் அம்புஜம் நேற்று (18.06.2020) காலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இலட்சுமண ஆச்சாரியார் முல்லையம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைச்சாமி பத்தரின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பத்தர் அஞ்சம்மா தம்பதி யரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி (Canada), பக்கிரி சாமி ஆச்சாரியார் (Canada) மற்றும் வேணுகோபால் ஆச்சாரியார், கெங்காதரன் ஆச்சாரி, கமலவள்ளி (Canada), இராஜேஸ்வரி, மகேஸ்வரி (ஜேர்மன்), நாகேஸ்வரி, ஜெகநாதன் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நட ராஜா பத்தர், காலஞ்சென்ற குணசேகரம் பத்தர் (வவுனியா), சு லோசனா, நாக ராணி, அனுசியா, திலகவதி (வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலச் சந்திரன் ஆச்சாரியார் (சந்திரன்), சந்திரவதனி (தச்சுத் தொழிற்சாலை, பால் பண்ணை, திருநெல்வேலி), காலஞ்சென்றவர்களான நாகராசா ஆச்சாரி, சண் முகநாதன் ஆச்சாரி மற்றும் வேணி, ராஜம் ஆகியோரின் மாமியாரும், காலஞ் சென்றவர்களான இராமையா பத்தர், தர்மையா பத்தர் (கந்தையா) மற்றும் கணபதிப்பிள்ளை பத்தர் (ஜேர்மன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.06.2020) வெள்ளிக்கிழமை 10{6, கம்பஸ் லேன், திருநெல்வேலி, யாழ்ப்பாணததில் உள்ள அன்னாரின் மகளின் வீட்டில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2.00 மணி யளவில் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :பாலச்சந்திரன் (மருமகன்)
077 564 9284, 021 221 7731