துயர் பகிர்வு

நமசிவாயம் வல்லிபுரநாதன்

தோற்றம் : 1945-04-30

மறைவு : 2020-07-07


  • மரண அறிவித்தல்

மறவன்புலோவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் வல்லிபுரநாதன் 07.07 2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம்-இராசம்மா தம்பதியரின்்்  அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான  குமரையா - அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், தங்கரத்னத்தின் அன்பு கணவரும் வசந்தி (கனடா), வசந்தரூபன் (லண்டன்), செவ்வந்தி ஆகியோரின்  பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும்   செல்வராணி ஆகியோரின்  அன்புச் சகோதரனும்  கணேசலிங்கம் (கணா  -கனடா ) சுகமதி (லண்டன்) சோதிலிங்கம் ஆகியோரின்  மாமனாரும், சேருஜன் (கனடா), யதுஷன் (கனடா), அபிசன் ( லண்டன்), அன்ஷிகா ( லண்டன்), சகிலன், மதுமிலன்,  நிவேதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று( 09.07. 2020) வியாழக்கிழமை  அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக  தனிப்பனை இந்து மயானத்துக்கு முற்பகல் 11 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மறவன்புலோ,
சாவகச்சேரி.