துயர் பகிர்வு

தேவதாஸ் இராஜேஸ்வரி (நிர்மலா)

தோற்றம் : 1960-09-09

மறைவு : 2020-07-11


  • மரண அறிவித்தல்

தேவதாஸ் இராஜேஸ்வரி (நிர்மலா)  11.07.2020 காலமாகிவிட்டார். 

அன்னார் வின்சலோசின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சேவியர் நவமணி யின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முத்துராசா றீற்றம்மாவின் மருமகளும் நிலக்சி (பிரான்ஸ்), வக்சி (பிரான்ஸ்), அஜன், றொக்சி, நிர்மலன் ஆகியோரின் அன்பு தாயாரும் சனா, சிம்சி, சுவீற்றி ஆகியோரின் வளர்ப்பு தாயாரும் றொபோட் (பவுன் - பிரான்ஸ்), அஜந்தன் (பிரான்ஸ்), நிருபன் ஆகியோரின் மாமியாரும் நிலன், சந் தோஸ், அபி, யதுசன், கிளாரசன், அனலியா, ஆசினி, எலோதினா, எர்வின், றொமாரியோ ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ராஜன் காலஞ்சென்ற பாபு, கலா, யொகிலா ஆகியோ ரின் அன்பு சகோதரியும் ஈஸ்வரி, தயா, செல்வம், றெஜிஸ், புஸ்பராசா ராணி, நோபட் லில்லி, எசப்பியூஸ் ரதி, இராசகுலம் பெரியபிள்ளை, விக்ரர் அன்னக்கிளி, சேகர் குஞ்சு, மோசேஸ் மேபில் ஆகியோரின் மைத்துனியும் சின்னத்துரை மரியராணி, சின்ராசா அன்னமலர் (லக்ஸ்மாலா), புஸ்பராசா ராணி மார்க்பவளம் ஆகியோரின் பெறாமகளும் காலஞ்சென்ற லில்லி தவரட்ணம் றோஸ், மகேந்திரன் பொன்னார், காலஞ்சென்ற ஞானேந்திரன், அருள், சேகர்நோனா, குமார் சாந்தி ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (13.07.2020) திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கத்திற்காக புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ் சேஞ்சி மாதா சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
077 668 1911