துயர் பகிர்வு

தோற்றம் : 1001-01-01
மறைவு : 2020-07-13
- மரண அறிவித்தல்
சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்ப்பிடமாகவும் கொண்ட திருமதி சுசீலாதேவி சிவஞானச்செல்வன் 13.07.2020 திங்கட்கிழமை இறைவனடி சேர்;ந்தார்.
அன்னாhர் சிவஞானச்செல்வன் (ஓய்;வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத் தர், யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - மனோன்மணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம் - அமுதம் தம்பதியரின் மருமகளும், கஜந்தினி (26 ஆவது அணி, விவசாய பீடம், யாழ். பல்கலைக் கழகம்), அனித்தா (2 ஆம் வருட விஞ்ஞான பீடம், யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயும், சத்தியதேவி, சந்திரகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற தவமணிதேவி, ஆகியோரின் சகோதரியும் நவரத்தினம், யசித்தா (பிரான்ஸ்), அருளம்பலம், திலகராணி - தியாகராசா ஆகியோரின் மைத்துனியும், நிரர்சன் - நிசாந்தினி, நிரோஜன், காலஞ்சென்ற நிரூபன் ஆகியோரின் சிறிய தாயும், நர்மதா - சாரங்கன், நிரூஷா - சிவதேவன், சயேந்தி, அனோஜா, அனுராகன், சாரூஜன், கவிஷன், பபிஷன் ஆகியோ ரின் மாமியும், நிவேதன், ரேகா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.07.2020) புதன்கிழமை காலை 9.00 மணியளவில்; அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி காலயம்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 656 9767