துயர் பகிர்வு

இரத்தினம் அட்சலிங்கம்(Rtd Senior Tax Officer - Inland Revenue)

தோற்றம் : 1930-05-13

மறைவு : 2020-07-14


  • மரண அறிவித்தல்

அளவெட்டி குருக்கள் கிணற்றடியை பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அட்சலிங்கம் நேற்று (14.07.2020) செவ்வாய்க்கிழமை இறை வனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம் - மரகதம் தம்பதிக ளின் அன்பு மருமகனும் தங்கேஸ்வரியின் (அம்பிகா) அன்புக் கண வரும், காலஞ்சென்ற இராசநாயகம், பரமேஸ்வரன், கமலாதேவி, வனதாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிரபாகரன் (கனடா), தமயந்தி (லண்டன்), கோமதி (லண்டன்). காண்டீபன் (அவுஸ்தி ரேலியா), பிரதீபன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தை யும், கஸ்தூரி (கனடா), உமாபதி (லண்டன்), கிருபானந்தன் (லண் டன்), சுஜிதா (அவுஸ்திரேலியா), சிந்தியா (யா{ சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும் பிரகாஸ், பிரமேஸ், மகிந்தன், மயூரன், மயூரி, திவ்யராம், கோகுலராம், ஹரிசன், ஜீவிகா, ஆரவி (செல்லப்பேர்த்தி) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.07.2020) புதன் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 4.00 மணிக்கு செம்மணி இந்துமயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
71, நாயன்மார் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
070 411 6071, 021 221 9849