துயர் பகிர்வு

கந்தையா கதிர்காமத்தம்பி

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-07-14


  • மரண அறிவித்தல்

மங்காவத்தை அல்வாய் வடமத்தியை பிறப்பிடமாகவும், வியாபாரிமூலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமத்தம்பி நேற்று (14.07.2020) செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவகொழுந்து தம்பதிகளின் ஏக புதல்வனும் காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சத்தியதேவியின் அன்புக் கணவரும், சசிகரன் (ளுமு மல்ரி சென்ரர் கிராமக்கோடு), சசிகலா (ஆசிரியை- யா{ அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை), சுகந்தன் (உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் கிளிநொச்சி), சுதர்சன் (ஜேர்மனி), சுதன் (ஜேர்மனி), சிந்துஜா, விதுஷன், விதுர்ஷிகா (ஆசிரிய மாணவி - தேசியக் கல்வியியற் கல்லூரி - மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கவிதா, மதியழகன், சிவசுஜாஜினி, திருப்பதி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற சிவ பாக்கியம், சிவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பிரவீண், பிரவீணா, ஹம்சினி, பிரதாப், சுகானா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.07.2020) புதன்கிழமை பிற்பகல் 01.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்      கிரயைக்காக பிற்பகல் 02.00 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்திற்கு   எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்.
க. சசிகரன் - 077 2419 655