துயர் பகிர்வு

திருமதி தியாகராஜா இராஜேஸ்வரி (ராசேஸ்)

தோற்றம் : 1943-01-15

மறைவு : 2020-07-16


  • மரண அறிவித்தல்

உடுவில் கிழக்கு, கற்பகப்பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தியாகராஜா இராஜேஸ்வரி (ராசேஸ்) நேற்று (16.07.2020) வியாழக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - கனகம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமக ளும் காலஞ்சென்ற தியாகராஜாவின் அன்பு மனைவியும், மங்களேஸ்வரியின் அன்புத் தாயாரும், சிவபாலுவின் அன்பு மாமியாரும், ஜெயபாலசிங்கம், காலஞ்சென்ற தனபால சிங்கம் மற்றும் ஜெயராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற குலசேகரம் ஆகியோரின் சகோ தரியும் காலஞ்சென்ற கனகாம்பிகை மற்றும் சண்முகம், கண்மணி, காலஞ்சென்ற துரை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இன்று  (17.07.2020) வெள்ளிக்;கிழமை  அவரது இல்லத்தில் பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்