துயர் பகிர்வு

குமாரசாமி கிருஷ்ணசாமி

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-07-17


  • மரண அறிவித்தல்

பொற்றொழிலாளர் வீதி, சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமா           கவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி  கிருஷ்ணசாமி நேற்று (17.07.2020) வெள்ளிக்கிழமை  இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான  குமாரசாமி  - இராசமணி தம்பதியின ரின். அன்பு  மகனும்  காலஞ்சென்றவர்களான  இராசரத்தினம்  - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்  இராசகுமாரியின்  அன்புக் கணவரும்   சோபனா ஜீவனா கிருஷ்ணகுமார் கல்பனா தீபா சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் அருள்மாதவன்  நேசராசா  பானு  சுதாகரன்   ஹரிகரன் ஆகியோ ரின் அன்பு மாமனாரும்  மதுரா குலவர்மன் கஜலக்ஸன் தருட்சிகா டர்சிகா   கிருத்திகா வினுஷா ஆர்விகா, அத்விகா ஆகியோரின் அன்பு  பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை  (19.07.2020) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று   முற்பகல்  11.30 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

பொற்றொழிலாளர் வீதி
சங்கத்தானை, சாவகச்சேரி.
தகவல் :-
குடும்பத்தினர்