துயர் பகிர்வு

நவரெத்தினம் அழகரத்தினம்

தோற்றம் : 1950-12-21

மறைவு : 2020-07-20


  • மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சொர்ணவடலி வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பத்திரகாளியம்மன் கோவில் வீதியை வசிப் பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் அழகரத்தினம் நேற்று (20.07.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் - ராசமலர் தம்பதியினரின் அன்பு மகனும் செல்வரத்தினம் - சாரதாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற யோகராணி யின் கணவரும் ஜெயரத்தினம், துரைரத்தினம், புஸ்பராணி, தங்கராணி, தருமரத்தினம், பிரேமரத்தினம் ஆகியோரின் சகோ தரரும் ரேணுகா(சுவிஸ்), சுகந்தினி, சுபாசினி (பிரான்ஸ்) ஆகி யோரின் அன்புத் தந்தையும் உதயகுமார் (சுவிஸ்), இராம கிருஸ்ணன் (ரமேஸ் - ஸ்ரீலக்சுமி ஜீவலர்ஸ்), சஞ்ஜீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் நிவேதா, கவினன், நிவேதினி, சாஹித்யா, நர்ஷிகா, மதுனிசா, திபூசன், அனுஸ்கா, அஸ்வினிகா, பவினுகா, அஜிஸ் ஆகியோரின் பேரனுமாவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.07.2020) செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
88 / 25, பத்திரகாளி கோவில் வீதி,
வண்ணார்பண்ணை,யாழ்ப்பாணம்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:- 077 703 8772