துயர் பகிர்வு

திருமதி செல்வராஜா மகேஸ்வரி

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-07-27


  • மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல் வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராசா மகேஸ்வரி நேற்று (27.07.2020) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மருதப்பு - நாகமுத்து தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வராஜாவின் அன்பு மனைவியும், வரதராஜா (பிரான்ஸ்), ஜெயகாந்தன் (ஜேர்மனி - முன்னாள் வேலணை பிரதேசசபை சாரதி) அவர்களின் பாசமிகு தாயாரும் காலஞ் சென்ற சற்குணவதி மற்றும் தவறஞ்சி (உப தபாலதிபர் புங்குடுதீவு) ஆகி யோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான ஞானம்மா,               யோகம்மா, தங்கரத்தினம் மற்றும், நாகரட்ணம் (மணியம்), கந்தசாமி, செல்வராஜா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்வரட்ணம் (ஊவுடீ), நாகேஸ்வரன் (ஈசன்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், முருகேசு, தம்பாப்பிள்ளை, சிவகாமி, சித்திரா மற்றும் அன்னம்மா ஆகி யோரின் அன்பு மைத்துனியும் சுதர்சினி (ஜெகதீஸ்வரன்). சுகந்தினி (இளவேந்தன்), நிஷாந்தினி (அலன் - நிறோஜன்). கிரிஷாந்தி (குண தீசன்), கஜலக்ஷன் (கீர்த்திகா), நிருபா (பிரதீசன்), எழிலன், சங்கீர்த்தனன், அபினஜா, அகீபன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் மருசா, யதுஷன், இந்துஜன், திவகர்ஷன், யனிஸ்கா, சாகித்யன், கிதுஸ், லதுஸ், தீப்தி, தீக்ஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று (28.07.2020) செவ்வாய்க் கிழமை நடைபெற்று பிற்பகல் 03.00 மணிக்கு தகனக்கிரியைக்காக  பூதவுடல் கொக்குவில் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
வரதன் (மகன்) - 0033 6511 53741, காந்தன் (மகன்) - 00491 76577 69725,
தவறஞ்சி (மருமகள்) - 0094 7781 06917, 021 222 9423
21, தாளையடி லேன்,
திருநெல்வேலி.