துயர் பகிர்வு

அன்னபூரணம் சிவகுருநாதன் (காரைநகர்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-07-27


  • மரண அறிவித்தல்

அளவெட்டி கேணிக்கரை - அலுக்கையை பிறப்பிடமாகவும் காரைநகர் சுப்பிர மணியம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட  அன்னபூரணம் சிவகுருநாதன் நேற்று (27-07-2020) திங்கட்கிழமை  இறைபதம் எய்தினார் .
அன்னார் அமரர்கள் செல்லையா - மனோன்மனி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புமரு மகளும் காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், பிரபாகரன் (ஆசிரியர் -யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்) , கிருபாகரன் ( இலண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சி தானந்தம் (முன்னாள் கிராமசேவையாளர் - மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்  நடராசா சிவபாக்கியம், நடராசா தனபாக்கியம், சச்சிதானந்தம் தோத்திரமலர் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும், ரிஷசாந்தியின் ( இலண் டன்) பாசமிகு மாமியாரும் , உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்ல பேர்த்தி யுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று (28-07-2020) செவ்வாய்க்கிழமை பிற் பகல் 1.00 மணியளவில்  காரைநகர் சுப்பிரமணியம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து          மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
சி. பிரபாகரன் (+ 94 776000752)
சி. கிருபாகரன் (+44 7957763975)