துயர் பகிர்வு

திருமதி தோமஸ் சிவபாக்கியம்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-07-25


  • மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.85, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தோமஸ் சிவபாக்கியம் நேற்று (25.07.2020) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவரான வெலிச்சோர் தோமஸ் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் - பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வர்களான வெலிச்சோர் - முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் மற்றும் தங்கம்மாவின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவரான சின்னையாவின் மைத்துனியும் மற்றும் தவமணி தேவி, மனோரஞ்சிதம் (ஆனந்தி), வசந்தராணி (ரதி), கருணானந்தன் (பிரான்ஸ்), சாந்த குமாரி (வசந்தி) விஜயகுமார் (உதயன் - சுவிஸ்), ஜெயராணி (கௌரி), சிவகுமார் (குகன் - கனடா), ஸ்ரீகுமார் (கண்ணன் - பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும். காலஞ்சென்ற வர்களான சபாரத்தினம், குலசேகரம்பிள்ளை, ஜீவரெத்தினம், பாலரெத்தினம் (பாலன்) மற்றும் மகேந்திரலிங்கம் சுகுமாரி (ராதா - பிரான்ஸ்). தயாளினி (பேபி - சுவிஸ்), கௌரி (கனடா), சசிமாலா (மாலா - பிரான்ஸ்) ஆகியோhரின் அன்பு மாமியாரும் நிர்மலா, சாரதா (ஜேர்மனி) ஆகியோரின் பெரியதாயாரும் யோகராசா (பிரான்ஸ்), சியாமளா (ரேணுகா), கிரிதரன் மோகனதாஸ், முருகதாஸ் (பாபு), கமலதாஸ் (கோபு), காலஞ்சென்ற உதயஸ்ரீ மற்றும் ஞானதாஸ் (பிரபு), உதயகுமாரி, ஜீவதிவாகரன் (ரமேஸ் - பிரான்ஸ்), சுதாகரன் (கோபி), ஜனனி, நிலானி, சிவானி (பிரான்ஸ்), சரண்ஞ்யா, பானுகோபன் (பிரான்ஸ்), சோதிகா, ரூபிகா, ஜீவன், யசிந்தன், விதுஷா (சுவிஸ்), சுகன்யா, கௌதமன், காலஞ்சென்றவரான ஐஸ்வரியா மற்றும் சுபீட்ஷா, அனுட்சிகா (கனடா) காலஞ்சென்ற மகீபன் மற்றும் காலேப் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (26.07.2020) ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெற்று 11.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல.85, கோவில் வீதி, யாழ்ப்பாணம்
தொடர்பு:- 077 1147 441
தகவல்:-
குடும்பத்தினர்