துயர் பகிர்வு

செல்வவிநாயகம் சுந்தரமூர்த்தி

தோற்றம் : 1945-04-10

மறைவு : 2020-07-28


  • மரண அறிவித்தல்

ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், வசிப் பிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் சுந்தரமூர்த்தி நேற்று (28.07.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர் களான செல்வவிநாயம் - தங்கமுத்து தம்பதிகளின் ஏக புதல்வனும், அச்செழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர் களான இராசரத்தினம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்ய்யதேவியின் அன்புக் கணவரும், டட்ஷாயினியின் அன்புத் தகப்பனாரும் தபேசனின்  அன்பு மாமனாரும், பவிஷிகனின் அன்புப் பேரனும், திருமதி அகிலாண்டநாயகி சிவகுமார், திருமதி அருள்நாயகி ஜெயசிங்கம், திருமதி சாந்தநாயகி சபா ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.07. 2020) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 639 5747