துயர் பகிர்வு

திருமதி.தனலட்சுமி சோமசுந்தரம்

தோற்றம் : 1939-09-01

மறைவு : 2020-08-01


  • மரண அறிவித்தல்

காரைநகர் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வதிவிடமாகவும் கொண் டிருந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வந்தவருமாகிய திருமதி. தனலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 01.08.2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
  அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்தி ஆறுமுகம் சுப்பிரமணியம் - சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தர்ப்பர் வைத்திலிங்கம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மரும களும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம் சோமசுந்தரம் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், தனபாலசிங்கம் சோமசுந்தரம் (ஆசிரியர்-றோயல் கல்லூரி, கொழும்பு), திருமதி.விஜயலட்சுமி முருகா னந்தன், காலஞ்சென்ற மகாலட்சுமி சோமசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவசம்பு முருகானந் தன் (உரிமையாளர்,முருகானந்தம் ஸ்ரோஸ், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ் சென்றவர்களான பாக்கியம், பர மேஸ்வரி, சங்கரப்பிள்ளை, ஆறுமுகம், இந்திராணி, கந்தசாமி ஆகி யோரின் அன்புச் சகோதரியும்,சோபிதா, சௌமியா, அக்ஷயா, வைஷ்ணவி, ஆகியோரின் அன்புப் பேர்த்தி யாரும் ஆவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.08.2020) ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10:00 மணி யளவில் இல.185 பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக் குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94777794324 (மகன்)
+94778586565 (மகள்)
தகவல்:
தனபாலசிங்கம் (மகன்)