துயர் பகிர்வு

Dr பொன்னம்பலம் சுந்தரராஜன் முன்னாள் சாய் மெடிக்கல் அக்கடமி P.H.D (Am) அக்கு பஞ்சர் வைத்தியரும் சமாதான நீதவானும்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-08-02


  • மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நகரை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் சாய் மெடிக்கல் அக்கடமி P.H.D (Am) அக்கு பஞ்சர் வைத்தியரும் சமாதான நீதவானுமாகிய வைத்திய கலாநிதி Dr.. பொன்னம்பலம் சுந்தர ராஜன் நேற்று (02.08.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் - செல்லக்கண்டு தம்பதியரின் அன்பு மகனும், சிவசம்பு - சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், சுஜித்குமார், சுஜித்திரா, விஜித்குமார், விஜித்திரா, சுஜீவா ஆகியோரின் அன்புத் தந்தையும் கௌரி, சிறிஸ்கந்தராஜா, விஜிதா, ஜெயபரரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற சந்தானமலர் மற்றும் வசந்தி, துஸ்யந்தி, நித்தியானந்தி, காலஞ்சென்றவர்களான செந்தில்குமரன், வேல்முருகன் மற்றும் சிறிமுருகன், கௌதமன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சர்ஜனா, அனிஸ், அனிக்ஷா, பிரணவன், மதுஸ், அக்ஷனா, அட்சியா, ஆகாஸ், பிரகாஸ், வனேசா, அஸ்வின், ஆர்த்தி, சுஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும் தியாகராசா, காலஞ்சென்ற செல்வராசா, சண்முகராசா, சசிகலா, சற்குணராசா மற்றும் புஸ்ப ராணி, வசந்தராசா ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.08.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்று  யாழ். கோம்பயன்மணல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல.10, பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல் :
குடும்பத்தினர்.