துயர் பகிர்வு

செல்லத்துரை இராசரத்தினம்

தோற்றம் : 1934-06-15

மறைவு : 2020-08-04


  • மரண அறிவித்தல்
 
செல்லியாதீவு, பூநகரியைப்பிறப்பிடமாகவும் ஆலங்கேணி பூநகரியை வசிப்பிட மாகவும் கொண்ட செல்லத்துரை இராசரத்தினம் 04.08.2020 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன் , பாலசுப்பிரமணியம் மற்றும்  திரு நாவுக்கரசு, செல்வராணி, அற்புதசோதி, சிவயோகநாதன், உருத்திரா, யோகேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.08.2020) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குடையான் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 ஆலங்கேணி,
பூநகரி
தகவல் :
குடும்பத்தினர்
சிறி - 077 992 7566
யோகேஸ்வரி (ஜேர்மனி - 004917670743933)