துயர் பகிர்வு

திருமதி வெள்ளைச்சாமி சாந்தநாயகி

தோற்றம் : 1959-06-04

மறைவு : 2020-08-06


  • மரண அறிவித்தல்
உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாக வும் கொண்ட திருமதி வெள்ளைச்சாமி சாந்தநாயகி கடந்த (06.08.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லையா - இரத்தினகாந்தி தம்பதியரின் அன்பு மகளும், வெள்ளைச்சாமியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கதிரவேல் - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான துரைராஜ சிங்கம், ஐயக்கோன், புவனேந்திரம். பாக்கியராஜா மற்றும் மகரசிங்கம், தவமலர், கமலநாயகி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவிற்றா (லண்டன்), சுவீடன், சுகனியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  மதன், மயூரா, மயூரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், விஜயதீபன், மதிவதனி, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியும், டுவாசனா, பிரனித், சக்சனா, அஸ்வந்த், திபிஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், தேவதேவி, சுசிலாதேவி, செல்வநாயகி, கோகுலசுந்தரி, யசோதராதேவி, நெல்லிநாதன் மற்றும் காலஞ் சென்றவர்களான ஈஸ்வரபாதம், ரஞ்சநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியு மாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வடக்கு இருளன் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்..
இந்த  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
 

 

 
 
Attachments area