துயர் பகிர்வு

கதிர்காமு சபாரத்தினநாயகி

தோற்றம் : 1962-06-02

மறைவு : 2020-08-08


  • மரண அறிவித்தல்

இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சபாரத்தினநாயகி நேற்று (08.08.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர் களான விசாலாட்சி, பரமேஸ்வரி, உமா மகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி ஆகி யோரின் அன்பு சகோதரியும், காலஞ் சென்றவர்களான செல்லத்துரை, நடராசா மற்றும், சுப்பிரமணியம், இளையதம்பி ஆகியோரின் மைத்துனியும், சிவானந்த பவானி, சதானந்தபவானி, காலஞ்சென்ற கிருபானந்தசிவம் மற்றும் உருத்திரானந்தசிவம், மனோகரன், சிவதர்சினி, தெய்வதர்சினி, சுகுணா, சோதிபாலன், சோதீஸ்வரி ஆகியோரின் சிறியதாயும், யசோகாந்தன் (பிரதேசசபை, பருத்தித்துறை), கிருஷ்ணகுமாரி (பிரதேசசெயல கம், நல்லூர்), கஜீபன், கீர்த்திபன், விலோச்சனா, சர்மிலா, சிவானி. மதுரா, பைரவி, ஆனந்தா, பிரவீன், பிரவீனா, பிரார்த்தனா, திவ்யா, செல்வியா, அனிருத், அதீதனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ரிஷானி, விகஷ்னி ஆகி யோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்;பகல் 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்                காரைக்கால்  இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;: க.யசோகாந்தன்
“சிவதர்சனம்”
கே.கே.எஸ் வீதி, இணுவில் மேற்கு.