துயர் பகிர்வு

திருமதி மாலினி பாஸ்கரன் (மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - முல்லைத்தீவு)

தோற்றம் : 1967-01-04

மறைவு : 2020-08-09


  • மரண அறிவித்தல்

நாரந்;தனையைப் பிறப்பிடமாகவும் இல.50, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாலினி பாஸ்கரன் நேற்று (09.08.2020) ஞாயிற்றுக் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா  (ஓய்வு பெற்ற அதிபர்) - சோமவதி தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ் சென்றவர்களான சிவபாதசுந்தரம், இராஜலிங்கம் ஆகியோ ரின் பாசமிகு மருமகளும், வேதவதியின் அன்புப் பெறாம களும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - கனகமணி (இணுவில் மேற்கு), தம்பதியரின் அன்பு மருமகளும், பாஸ்கரன்(Wesco pharmacy)அவர்களின் பாசமிகு துணைவியாரும், சாலினி, தேவன் இளங்கோ (London),  கௌரி (வசந்தா), திருமகள் (மீரா), காலஞ்சென்ற சூலபாணி மற்றும் மன்றுளாடி (வவுனியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும், பரமேஸ்வரன் (ஓய்வுபெற்ற லிகிதர்), கிருஷ்ண வேணி, கலைவாணி  (ஆசிரியை - வ/ மூன்று முறிப்பு அ.த.க.பா), பத்மராணி (ஆசிரியை - யா/ ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி  (கணக்காளர்) மற்றும் யோகலட்சுமி (London),  காலஞ்சென்ற சச்சிதானந்தன், தேவிகா (ஆசிரியை - வ/தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), ராஜினி (ஆசிரியை - வ/ இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், விசாகியின் பாசமிகு சித்தியும், விஷ்ணுவர்த்தனனின் (Commercial Leasing & Finance -  வவுனியா), மாமியும், சாரங்கன், சயந்தினி, அபிரிகா, அபிஷகன், மயுரிகா, லக் ஷிகன் ஆகியோரின் பாசமிகு அத்தையும், கோவேழன், கௌரீசன், ஏரகன், தரசுதா, ஜனரஞ்சனி, திருவேணி, அபிவர்ஷினி ஆகியோரின் அன்புமாமியும் ஆவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.08.2020) திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 11.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக                    கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.  
   இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இல.50, அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.
021 221 9011, 075 046 8921