துயர் பகிர்வு

திருமதி மகேந்திரன் அருந்ததி

தோற்றம் : 1951-10-26

மறைவு : 2020-08-07


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேந்திரன் அருந்ததி 07.08.2020 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
  அன்னார்  புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மகேந்திரனின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற குமரேசு - நல்லம்மா தம்பதியரின்  மூத்த மகளும் காலஞ்சென்ற காங்கேசு - இராசமணி தம்பதிகளின் அருமை மருமகளும் காலஞ்சென்ற மாலினிதேவி மற்றும் மயூரநாதன் (மோகன் - பிரான்ஸ்), கணேஷானந்தன் (கணேஷ் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் தங்கராஜா (பிரான்ஸ்), சாவித்திரி (பிரான்ஸ்), சந்திரமதி     (பிரான்ஸ்), நளாயினி (சாவகச்சேரி), தியாகராஜா (பிரான்ஸ்), கோசலை (பிரான்ஸ்), ஆகி யோரின் அன்பு சகோதரியும்  மொனிக்கா (பிரான்ஸ்), பிரியா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும் கௌதமன், கௌசிகன், கௌசிகா, கௌரீஷன் ஆகியோரின் அன்புப் பேர்த் தியும் சங்கரப்பிள்ளை (சாவகச்சேரி), ஜெகதாம்பாள் (பிரான்ஸ்),சியாமளா (பிரான்ஸ்), தயாநிதி (பிரான்ஸ்),காலஞ்சென்ற ரகுநாதன் (பிரான்ஸ்) ,காலஞ்சென்ற தனபாலசிங்கம் (பிரான்ஸ்), ஆகி யோரின் பாசமிகு மைத்துனியும் கஜேந்திரன் (பிரான்ஸ்), கஜேந்தினி (பிரான்ஸ்), கஜமுகன் (பிரான்ஸ்), தக்சுமி (பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), சிவரூபன் (பிரான்ஸ்),    ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஹேமமாலினி( கொழும்பு), தர்சினி (லண்டன்), சுதர்சன் (பிரான்ஸ்), கார்த்தியாயினி (லண்டன்), ரமணன் (பிரான்ஸ்), டிலக்சன்(பிரான்ஸ்), தர்சன் (பிரான்ஸ்), கார்த்திகன் (பிரான்ஸ்), ரித்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் குச்சப் ;பிட்டி சேமக்காலைக்கு (ஏடுஊ) எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;:
குடும்பத்தினர்
2ஆம் ஒழுங்கை,
சங்கத்தானை,
சாவகச்சேரி.
075 073 6092இ 077 639 1344