துயர் பகிர்வு

இரத்தினம் காசிநாதர் (காசி)

தோற்றம் : 1944-07-10

மறைவு : 2020-08-10


  • மரண அறிவித்தல்

கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் காசிநாதர் நேற்று (10.08.2020) திங்கட்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் - கண்ணம்மா தம்பதி களின் அன்பு மகனும், சந்திரமலரின் அன்புக் கணவரும், கேமலதா,    லோகேஸ்வரி, பகீரதன், பிரபாகரன், ராமேஸ்வரன் மாலினி, கஸ்தூரி,  மாலதி, காலஞ்சென்ற ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நேசராசா, காலஞ்சென்ற மகேசானந்தம், புனிதவதி, சிவாஜினி, கலை யழகன், அற்புதன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.08.2020) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.00மணிக்கு கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 02.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
குடும்பத்தினர்
0777 465 537
ஆடியபாதம் வீதி,
கல்வியங்காடு சந்தை,
நல்லூர், யாழ்ப்பாணம்.