துயர் பகிர்வு

திருமதி நாகலட்சுமி வாமதாசன்

தோற்றம் : 1952-11-17

மறைவு : 2020-08-11


  • மரண அறிவித்தல்

நயினாதீவு 3ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகலட்சுமி வாமதாசன் கடந்த (11.08.2020) செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை - பாக்கியலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும். வாமதாசனின் (JP  - முன்னாள் மின்சாரசபை பணியாளர்) அன்பு மனைவியும். காலஞ்சென்ற சங்கரதாசன் மற்றும் முரளிதாசன் (ஆசிரியர் - வ{நெளுக்குளம் கலைமகள் மகா. வித்). திரியாம்பிகை (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வேலணை). ரூபதாசன் (வர்த்தகர்)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்இ காலஞ்சென்ற தணிகாசலம் மற்றும் காசிநாதன் . துரைரட்ணம் . மகேஸ்வரன் (சுவிஸ்). தேவராசா (முன்னாள் ப.நோ.கூ.ச.பணியாளர்). வசந்தராசா (கனடா).விஜயலட்சுமி (கனடா) ஆகியோரின் சகோதரியும். வல்லிபுரம் (பிரான்ஸ்). உருத்திராம்பாள். சிவகடாட்சம் (ஓய்வுநிலை தபாலக தரம்பிரிப்பாளர்-யாழ்ப்பாணம்). அம்பிகைபாலன் (ஓய்வுநிலை உத்தியோகத்தர்). திரிபுராம்பாள் (ஆசிரியர் - யா{ நாவாந்துறை றோ.க.வித்). ஜெகதாம்பாள் ஆகியோரின் மைத்துனியும். துசியாவின் அன்பு மாமியாரும்இ இராசேந்திரன் விஜயலட்சுமியின் சம்மந்தியுமாவார்.
அன்னாரது பூதவுடல் இன்று (13.08.2020) வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று நயினாதீவு சல்லிபரவை இந்துமயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும்.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
ஸ்ரீ அம்பிகை
பல்பொருள் வாணிபம்
நயினாதீவு - 03
தகவல் :
கோ. வாமதாசன்
 ( 077 669 1409) (VMS)