துயர் பகிர்வு

முருகப்பா நடேசன் (நிறுவனர் Seetha’s Cafe, Good Luck Hotel, Kavitha Store Jaffna Town, கும்பிட்டான் பிள்ளையார் பரிபாலனசபை)

தோற்றம் : 1938-07-02

மறைவு : 2020-08-13


  • மரண அறிவித்தல்

யாழ் வரணி வடக்கு தம்பானைப் பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங் களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகப்பா நடேசன் நேற்று (13.08.2020) வியாழக் கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான  சங்கரி - முருகப்பா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மீனாட்சியின் அன்புக் கணவரும், விக்னேஷ்(Norway),  காலஞ்சென்ற ரதிதேவி (Switszerland) மற்றும் சீதாதேவி (Canada),  கவிதாதேவி(Canada), ஜெகா (Norway) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகந்தி, கணேஷ் வரன், சபாநாயகம், சிவசுதன், உசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் கிருஷ்ணன், சதாசிவம், பொன்னம்மா, காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அய்சானி, ஈஸ்வர், தனுசா, மிதுசன், மதுசன், விபிசன், ஆர்த்தி, அபி, சேயோன், பவித்ரா, ஆரோன், சரோன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.08.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக முள்ளி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
077 913 4325, 077 026 5476
வரணி வடக்கு,
வரணி.
தொடர்புகளுக்கு:-
விக்கி              - (மகன்)       - Norway             - 0047 9528 3348
ஜெகா             - (மகன்)       - Norway              - 0047 9126 0860
சீதா                - (மகள்)       - Canada          - 0016 4751 27259
கவிதா            - (மகள்)       - Canada               - 0016 4764 32744
கணேஷ்வரன்  - (மருமகன்) - Switzerland     - 0041 7794 56889