துயர் பகிர்வு

திருமதி மெக்டலின் தோமஸ் இராஜரட்ணம்

தோற்றம் : 1939-02-16

மறைவு : 2020-08-14


  • மரண அறிவித்தல்

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் 709 ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  மெக்டலின் தோமஸ் இராஜரட்ணம் 14.08.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.
    அன்னார் காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை - றோசமுத்து        தம்பதியரின்   பாசமகளும்,  பிரான்சிஸ்பிள்ளை, றோசம்மா தம்பதியரின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற தோமஸ் இராஜரட்ணத்தின்  (Selva Hard ware - Jaffna  ஸ்தாபகர்)  அன்பு மனைவியும்,  செல்வி, செல்வராஜன்   ( Selva Hard ware -Jaffna, Sarah Industries (Pvt) Ltd  உரிமையாளர்), சுனித்தா, நியூட்டா, கலிஸ்ரா, பிறேமிலா ஆகியோ ரின்  அன்புத்தாயாரும்;, போல்பெனடிற், காலஞ்சென்ற யூலியன்எமாட் மற்றும் ஹென்றி, மஞ்சுரிக்காவின் மாமியும், ஜீனா, கெவின், சாரா, சன்றா, ரெறன்ஸ்சுஜீவன், றிச்சாட், டானியல், நான்ஸி, ஜஸ்ரின், பிரியா, யோய்ஸ்;ரன்  ஆகியோரின்  பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான சேவியர், சூசைப்பிள்ளை,  சித்தம்மா, லூயிஸ் மற்றும் சிசிலியாவின் அன்புச் சகோத ரியும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் திரேசம்மா, யேசுதாசன் ஆகிரியாரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் நாளை (17.08.2020) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில்  கொஞ்சேஞ்சி மாதா பேராலயத்தில்  திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
ழே.709,  ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்;
077 357 3000