துயர் பகிர்வு

திருமதி துரைராசா இராசலட்சுமி

தோற்றம் : 1932-06-06

மறைவு : 2020-08-18


  • மரண அறிவித்தல்

பதிவாளர் வீதி, திருநெல்வேலியை பிறப் பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி துரைராசா இராசலட்சுமி நேற்று (18.08.2020) செவ்வாய்க்கிழமை இறை பதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா - செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைராசாவின் அன்பு மனை வியும், காலஞ்சென்ற துரைசிங்கத்தின் அன்புச் சகோதரியும், பொன்னம்மாவின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சித்திராதேவி, சுபத்திராதேவி (செல்லம் - ஆஸ்திரேலியா) மற்றும் கமலாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் பரமேஸ் வரன் (ஆஸ்திரேலியா) காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், இராமகிருஸ்ணன் (ராம்) சுஜிதா, பாபுசன், கௌஷா (ஆஸ்திரேலியா), ராயுசன், பிரியா, டனில் அம்ருதா, வைஷ்ணுயன், வினோசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று (19.08.2020) புதன்கிழமை பிற்பகல் 12.30மணியளவில்  இடம்பெற்று பூதவுடல் செம்பாடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-
இராமகிருஸ்ணன் சுஜிதா
பதிவாளர் வீதி, திருநெல்வேலி.
தொடர்பு:- 077 296 6926