துயர் பகிர்வு

சிவசரணம் சக்திதாஸன்

தோற்றம் : 1966-02-17

மறைவு : 2020-12-19


  • மரண அறிவித்தல்

மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட  சிவசரணம் சக்திதாஸன் 19.08.2020 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசரணம் - யோகாம்பிகை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - கனகம்மா (பேக்கரி - உரிமையாளரும், நெடுந்தீவு மாவலித்துறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பிடாரி) அம்மன் ஆலய தர்மகர்த்தா) தம்பதியரின்  அன்பு மருமகனும், மங்களேஸ்வரி (முன்னைநாள் நெடுந்தீவு தென்னிந்தியதிருச்சபை “பாலர்” பாடசாலை ஆசிரியை - டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும், மதுரா (டென்மார்க்) அவர்களின் அன்புத் தந்தையும், சந்திரபாலு (இ.போ.ச. ஓய்வுநிலை உத்தியோகத்தர்),                 சந்திரவதனா (டென்மார்க்), வல்லவாம்பிகை (ஆசிரியர்), காலஞ்சென்ற  சத்தியசீலன் ஆகி யோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற தவமணி மற்றும் குணமணி, கோணேஸ்வரி,                பரராசசிங்கம் (றோ.க.மகளிர் கல்லூரி - நெடுந்தீவு), கமலேஸ்வரி (கனடா), இறஞ்சிதமலர் (றோ.க.மகளிர் கல்லூரி - நெடுந்தீவு), அமிர்தலிங்கம் (அஞ்சலகம் - வண்ணார்பண்ணை)     ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.08.2020) திங்கட்கிழமை டென்மார்க்கில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
உறவினர்.
இல.637, நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.